ஒரு ஓட்டுக்கு ரூ.500 வரை கொடுக்க அதிமுக திட்டம்: வைகோ சாடல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக மதிமுகபொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து வைகோ இன்று (திங்கள்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுகவினரின் அதிகார துஷ்பிரயோகம் செயல்பட ஆரம்பித்து விட்டது.
ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.100 முதல் ரூ.500 வரை கொடுப்பதற்கு அதிமுகவினர் திட்டம் தீட்டியுள்ளதாக எனக்குத்தகவல் வந்துள்ளது.
இதற்கான ஏஜென்டுகளையும் அதிமுக தலைமை நியமித்து விட்டது.
இனி எந்த அளவுக்குத் தேர்தல் நியாயமாக நடக்கும் என்று நீங்களே நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்வைகோ.
More From
-
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications