வீரப்பன் சரணா? - தமிழக அரசு மறுப்பு
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் இன்னும் 2 நாட்களில் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக வந்த செய்திகளைதமிழக அரசு அதிகாரி ஒருவர் இன்று (திங்கள்கிழமை) மறுத்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன் சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விருப்பம் தெரிவித்து ஒரு வீடியோ கேசட்டை ஒருதமிழ் பத்திரிக்கை ஆசிரியருக்கு அனுப்பியிருந்தான்.
அதன் பிறகு சில தினங்களுக்கு முன்பு வீரப்பன் மாதேஸ்வரன் மலையில் சரணடைய இருப்பதாகவும் அதற்காகஅதிரடிப்படை போலீசார் அந்த இடத்தில் காத்து இருப்பதாகவும் தகவல்கள் வந்தன.
இந்நிலையில் இப்போது இன்னும் 2 நாட்களில் வீரப்பன் சரணடைய தமிழக அரசிடம் விருப்பம்தெரிவித்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துள்ளன.
இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் வீரப்பன் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக தங்களுக்குதகவல் எதுவும் வரவில்லை என்றும் பெயர் சொல்ல விரும்பாத தமிழக அரசின் முக்கிய அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கைகள் தான் இது பற்றி வதந்திகள் கிளப்பியுள்ளன. வீரப்பன் கடந்த மாதம் தமிழ் பத்திரிக்கைக்கு கேசட்கொடுத்து அனுப்பிய பிறகு இந்த விவகாரத்தில் குறிப்பிடும்படியான முன்னேற்றம் எதுவும் இல்லை என்றும் அந்தஅதிகாரி தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications