ஆண்டிப்பட்டி தேர்தல்: களத்தில் 24 வேட்பாளர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதி இடைத் தேர்தலுக்கு மனுத் தாக்கல் செய்திருந்தவர்களில் 6 பேர் இன்று (திங்கள்கிழமை)தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து இத்தொகுதியில் மொத்தம் 24 பேர் களத்தில் உள்ளனர்.
திமுக மற்றும் மதிமுக ஆகிய 2 கட்சிகளின் மாற்று வேட்பாளர்களும் 4 சுயேச்சைகளும்தான் இன்று தங்கள்மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
வாபஸ் பெற்ற 6 பேருமே கடைசி நாளான இன்றுதான் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திமுகவின் வைகை சேகர், மதிமுகவின் ஜெயச்சந்திரன்மற்றும் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 24 பேர் ஆண்டிப்பட்டி தேர்தல் களத்தில் உள்ளனர்.
அதிகாரப்பூர்வமான இறுதி வேட்பாளர் பட்டியலும் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications