திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா தொடங்கியது
திருவையாறு:
திருவையாறு சத்குரு ஸ்ரீதியாகபிரம்ம சபை இதற்கு ஏற்பாடு செய்துள்ள 155-வது தியாகராஜர் ஆராதனை விழாநேற்று (திங்கள்கிழமை) மாலை திருவையாற்றில் தொடங்கியது.
கேரள மாநில நிதியமைச்சர் சங்கரநாராயணன் ஆராதனை விழாவைத் தொடங்கி வைத்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், சபையின் அறங்காவலருமான ஜி.கே.வாசன், சபாவின் தலைவர் ஜி.ஆர்.மூப்பனார், செயலாளர்கள் குன்னக்குடி வைத்தியநாதன், ஆகியோர் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
ஜி.கே. வாசனின் தந்தையும் தமாகாவை உருவாக்கியவருமான ஜி.கே. மூப்பனார்தான் சத்குரு ஸ்ரீதியாகபிரம்மசபையின் முந்தைய தலைவராக இருந்தார்.
ஒவ்வொரு ஆராதனை விழாவின்போதும் மூப்பனார்தான் முன்னின்று நடத்தி வைப்பார். மூப்பனார் இல்லாமல்இந்த ஆராதனை விழா நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வரும் பிப்ரவரி 2ம் தேதி பிரபல இசைக் கலைஞர்களான கே.ஜே. ஜேசுதாஸ், ஹரிஹரன் உள்பட பல்வேறு கர்நாடகஇசைக் கலைஞர்கள் பங்குபெறும் பஞ்சரத்ன கீர்த்தனைதான் ஆராதனை விழாவின் ஹைலைட் நிகழ்ச்சியாகும்.
முன்னதாக பிப்ரவரி 1 ம் தேதி ஏககால லட்சார்ச்சணை நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து 2ம் தேதி சிறப்புஅர்ச்சனைகள் நடைபெறும்.
அனைத்து கலைஞர்களும் ஒருங்கிணைந்து பாடும் பஞ்சரத்ன கீர்த்தனைதான் ஆராதனை விழாவின் ஹைலைட்நிகழ்ச்சியாகும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications