ராமர் கோவில்: அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைப்பு
டெல்லி:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதாகஇருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்துதான் தன்னால் இதுகுறித்து மேற்கொண்டு செயல்பட முடியும் என்றுவாஜ்பாய் கூறிவிட்டார்.
ஆனாலும் நிலத்தை மத்திய அரசு தந்தாலும், தராவிட்டாலும் திட்டமிட்டபடி மார்ச் 12ம் தேதி ராமர் கோவில் கட்டும்பணி தொடங்கப்படும் என்றும் அந்த அமைப்பினர் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்த பிரச்சனை மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாகவே இருந்து வந்தது. இதனால் அயோத்தி பிரச்சனையைப்பற்றி விவாதிப்பதற்காக வாஜ்பாய் இன்று மத்திய அமைச்சரவையைக் கூட்டுவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு தேதி எதுவும்அறிவிக்கப்படவில்லை என்று மத்தியஅமைச்சரவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பட்ஜெட் பற்றி விவாதிப்பதற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டமும் இன்று நடைபெறுவதாக இருந்தது.இந்தக் கூட்டமும் மறு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications