ஈக்வடார் விமானம் நொறுங்கி 92 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
இப்பியேல்ஸ்:
கொலம்பியா அருகே ஈக்வடார் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் அதிலிருந்த 92 பேரும் பலியானார்கள்.
அப்போது அந்த விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் அதில் பயணம் செய்த 92பேரும் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.
கடந்த 17ம் தேதிதான் ஈக்வடார் எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு விமானம் இப்பகுதியில் நொறுங்கிவிழுந்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications