நைஜீரியா ராணுவ கிடங்கில் தீ: 600 பேர் பலி
லாகோஸ்:
நைஜீரியாவில் ராணுவக் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டு அங்குள்ள வெடிபொருட்கள் வெடித்ததன் காரணமாகதப்பியோடியபோது, அருகில் உள்ள கால்வாயில் விழுந்து 600 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.
இதனால் அங்கிருந்த வெடிபொருட்கள் வெடிக்க ஆரம்பித்தன. நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய ஏவுகணைகள்அருகிலுள்ள வீடுகளைச் சென்று தாக்கின. சுமார் 30 கி.மீ. தூரம் வரை அந்த ஏவுகணைகள் சென்று தாக்கியுள்ளன.
இதனால் அந்த நகரத்தைச் சுற்றிலும் வானில் புகைமூட்டம் நிலவியது. இதையடுத்து அங்கிருந்த ஆயிரக்கணக்கானமக்கள் பீதியடைந்து தங்கள் குடும்பங்களுடன் தப்பி ஓடத் தொடங்கினர்.
கண் மண் தெரியாமல் அவர்கள் ஓடியவர்களில் பெரும்பாலானவர்கள் அருகில் உள்ள ஒரு பெரிய கால்வாயில்தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
அந்தக் கால்வாயிலிருந்து இதுவரை 600க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் நூற்றுக்கணக்கானமக்கள் அந்தக் கால்வாயில் சிக்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நகரின் பெரும்பாலான பகுதிகள் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications