ராமர் கோவிலை கட்டியே தீருவோம்: வி.எச்.பி. உறுதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய அரசு இனிமேல் எந்த முடிவு எடுத்தாலும் சரி, நாங்கள் திட்டமிட்டபடி மார்ச் 12ம் தேதி ராமர் கோவில்கட்டுமானப் பணிகளைத் துவக்கி விடுவோம் என்று இன்று (செவ்வாய்க்கிழமை) விஸ்வ ஹிந்து பரிஷத்அமைப்பினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு மேலும் காலக்கெடு கொடுக்கப் போவதில்லை என்று இவ்வமைப்பின்செயலாளர் பிரவீண் தொகாடியா நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள காலக் கெடுவான மார்ச் 12ம் தேதிக்குள் சர்ச்சைக்குரிய நிலத்தை மத்திய அரசுகொடுக்கவில்லையென்றால், அன்றைய தினமே ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என்றார் தொகாடியா.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி!












Click it and Unblock the Notifications