ஓமன் கடலில் மூழ்கிய கப்பல்: 14 இந்தியர்கள் மீட்பு
துபாய்:
ஓமன் கடற்பகுதியில் மூழ்கிய கப்பலில் தத்தளித்துக் கொண்டிருந்த 14 இந்தியர்களை பிரிட்டிஷ் ஹெலிகாப்டர்கள்மீட்டன.
ஓமனுக்கு அருகில் உள்ள ரஸ் அல் ஹத் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று இன்ஜின் உள்ளபகுதியில் கடல் தண்ணீர் புகுந்ததால் அந்தக் கப்பல் கவிழ்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்த வேறு ஒரு கப்பலில் உள்ளவர்கள் மஸ்கட் ரேடியோ நிலையத்திற்கும், மூழ்கிய கப்பலின்உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து அப்பக்கம் வந்த பிரிட்டிஷ் ஹெலிகாப்டர்கள், அந்தக் கப்பலில் தவித்துக் கொண்டிருந்த 14இந்தியர்களையும் காப்பாற்றின. பின்னர் அவர்கள் ஓமன் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களின் உடல்நலம் நல்ல முறையில் உள்ளதாக ஓமன் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த மூழ்கிய கப்பலை மீட்கும் பணியில் ஓமன் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications