அமெரிக்காவிடம் குற்றவாளிகள் பட்டியலை தந்த பாக்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானிடம் இந்தியா 20 தீவிரவாதிகளின் பெயர்ப் பட்டியலைக் கொடுத்துள்ளது போலவே, அமெரிக்காவிடம்8 குற்றவாளிகளின் பட்டியலைக் கொடுத்து, அவர்களைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுள்ளது பாகிஸ்தான்.
இந்த 8 குற்றவாளிகளும் பாகிஸ்தானில் பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகளில் தேடப்படுகிறார்கள். அவர்கள்இப்போது அமெரிக்காவில்தான் ஒளிந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் அமெரிக்காவில்தான் ஒளிந்திருப்பதாக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலும் கூறியுள்ளது.அவர்களைப் பிடிப்பதற்கான வாரண்டும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அமெரிக்காவில் இருந்தால் கண்டிப்பாக ஒப்படைத்து விடுவோம் என்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம்முல்லர் உறுதி அளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் போரில் விவகாரத்தில் உதவியுள்ளதால், கண்டிப்பாக இவர்களை அமெரிக்கா தன்னிடம்ஒப்படைக்கும் என்று பாகிஸ்தான் நம்புகிறது.
பாகிஸ்தானின் சிந்து மாநில முன்னாள் முதல்வர் சையத் அப்துல்லா ஷா, நிகாத் பரி, டாக்டர் ஷாஜத் முனாவர்,நய்யார் பரி, முகமது சல்மான் பரூக்கி, ஷேக் வாரிஸ், டவுசிப் காவார் ஷேக் மற்றும் ஷகீல் அமீர் ஷேக் ஆகிய 8பேரும்தான் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications