வீரப்பன் பிடிபட்டதாகத் தகவல் இல்லை: பன்னீர்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடிபட்டு விட்டதாக இதுவரை எந்தவிதமான தகவலும் இல்லை என்று தமிழக முதல்வர்பன்னீர்செல்வம் இன்று (புதன்கிழமை) கூறினார்.
மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இன்று காலை சென்னை மெரீனா அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்திய பன்னீர்செல்வம், தீண்டாமை ஒழிப்புக்கான உறுதி மொழியை எடுத்துக்கொண்டார்.
பின்னர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:
சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடிபட்டு விட்டதாக இதுவரை எந்தவிதமான தகவலும் இல்லை.
அவன் பிடிபட்டது தெரிய வந்தால் உடனடியாக அதை நாங்கள் அறிவித்து விடுவோம்.
ஆனால் இப்போது இதுகுறித்த தகவல் எதையும் தெரிவித்தால், அது வீரப்பனைத் தேடும் நடவடிக்கைகளுக்குக்குந்தகம் விளைவிக்கும் என்றார் பன்னீர்செல்வம்.
இதற்கிடையே வீரப்பனின் இருப்பிடத்தை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்திருக்கும் தகவலை தமிழக உள்துறைசெயலாளர் நரேஷ் குப்தா உறுதிப் படுத்தியுள்ளார்.
கடும் உணவுப் பஞ்சத்தால் அவதிப்படும் வீரப்பனுக்கு ஆஸ்த்மா நோயும் பார்வைக் கோளாறும் இருப்பதாகவும்கூறப்படுகிறது. இதனால் மாலை நேரமானால் அவனால் நடமாட முடியாது என்றும் கூறப்படுகிறது.
இதனால் வீரப்பனை விரைவில் பிடிப்பதற்கு ராணுவ நடவடிக்கைக்கு இணையான முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் நரேஷ் குப்தா தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications