திரிசூல் ஏவுகணையையும் சோதித்தது இந்தியா
Subscribe to Oneindia Tamil
கொச்சி:
அணு ஆயுதங்களை ஏந்திச் செல்ல வாய்ந்த அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டு ஒருவாரம்கூட ஆகாத நிலையில் தற்போது திரிசூல் ஏவுகணையையும் இந்தியா வெற்றிகரமாகச் சோதித்துப்பார்த்துள்ளது.
கொச்சி அருகே நின்று கொண்டிருக்கும் ஐ.என்.எஸ். துரோணாச்சார்யா என்ற போர்க் கப்பலிலிருந்து இந்த 2திரிசூல் ஏவுகணைகளும் ஏவப்பட்டு சோதிக்கப்பட்டன.
இந்த திரிசூல் ஏவுகணை சுமார் 9 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாழ்வாகப் பறந்து செல்லும் விமானங்களைத்தாக்கும் திறன் கொண்டதாகும்.
எதிரிகளின் விமானங்களை கடல் பகுதியிலும் திரிசூல் ஏவுகணை பறந்து சென்று தாக்குவதைச் சோதிப்பதற்காகவேஇந்தச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமைதான் (ஜன.25) ஒரிசாவில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னிஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications