வீரப்பன் இருக்கும் வனப் பகுதி சுற்றி வளைப்பு: டி.ஜி.பி. தகவல்
சென்னை:
சத்தியமங்கலம் அருகே சந்தனக் கடத்தல் வீரப்பன் இருக்கும் வனப் பகுதி முழுவதையும் அதிரடிப் படையினர் சுற்றிவளைத்து விட்டதாக தமிழக டி.ஜி.பியான நெய்ல்வால் கூறியுள்ளார்.
ஒரு செய்திப் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் நெய்ல்வால் இவ்வாறு கூறியுள்ளார்.
வீரப்பனைத் தேடும் அதிரடிப் படையினரின் பணி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் நெய்ல்வால்தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலம் அருகே உள்ள பழங்குடி மக்கள் தந்த தகவலின் அடிப்படையில் வீரப்பன் இருக்கும் இடத்தைமுன்னாள் தமிழக டி.ஜி.பியான தேவாரம் தலைமையிலான அதிரடிப் படையினர் சுற்றி வளைத்துள்ளதாகக்கூறப்படுகிறது.
வீரப்பன் உடல்நலக் குறைவால் மிகவும் அவதிப்படுவதாகவும் அவனை விரைவில் பிடித்து விடுவோம் என்றும்நெய்ல்வால் தெரிவித்தார்.
இதற்கிடையே அதிரடிப் படையின் முன்னாள் கூடுதல் டி.ஜி.பியும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனருமானவிஜயகுமார் சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரப்பனின் முக்கியக் கூட்டாளியான சேத்துக்குளி கோவிந்தனை அதிரடிப் படையினர் பிடித்து விட்டதாகவும்கூறப்படுகிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications