அயோத்தி விவகாரம்: விலகிச் செல்லும் பாஜக
டெல்லி:
அயோத்தி பிரச்சனைக்கும் தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பது போல் பாஜக காட்டத்தொடங்கி விட்டது.
ராமர் கோவிலை அயோத்தியில் கட்டுவதுதான் எங்கள் கனவு, லட்சியம். இதற்காக நாங்கள் வாஜ்பாய்தலைமையிலான மத்திய அரசைத் தியாகம் செய்யவும் தயார் என்றும் வி.எச்.பி. அமைப்பினர் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அயோத்தி விவகாரத்திற்கும் தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதுபோல் காட்டத்தொடங்கிவிட்டது பாஜக.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமைக் கட்சியான பாஜகவே அக்கூட்டணியின் கொள்கையை மீறலாமாஎன்று கேட்டுள்ளார் அக்கட்சியின் தலைவரான ஜனா. கிருஷ்ணமூர்த்தி.
இன்று (வியாழக்கிழமை) நிருபர்களிடம் பேசிய ஜனா, இவ்விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்கொள்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று கூறினார்.
மேலும் பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் அல்லது நீதிமன்றத்தின் உத்தரவுக்குக்காத்திருக்க வேண்டும் என்றும் ஜனா கூறினார்.
ஆனால் இனி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையே இல்லை என்று வி.எச்.பி. கூறியது குறித்து கேட்டதற்கு, அதுஅவர்களுடைய கருத்து என்று கூறினார் ஜனா.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications