ஜெ. ஜெயித்தால் மிக மோசமான ஆட்சி அமையும்: இளங்கோவன்
சென்னை:
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி பெற்றால், இதுவரை இல்லாத மோசமான ஆட்சியை தமிழகம் சந்திக்கும்என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று (புதன்கிழமை) நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
ஜெயலலிதா வெற்றி பெற்றால் தமிழகத்தில் இது வரை இல்லாத மோசமான ஆட்சி அமையும். எதிர்க்கட்சிள் , அரசுஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், உழைப்பாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என்று அனைவருமேகடுமையாகப் பாதிக்கப்படுவர்.
ஆண்டிப்பட்டி தேர்தலின் பின்னால் அரசியல் காரணமும், பின்னணியும் உண்டு. பாஜகவுக்கும், அதிமுகவும் ரகசியஉறவு இருப்பது உண்மை.
ஆண்டிப்பட்டியில் குளறுபடி காரணமாக நாங்கள் தேர்தலைப் புறக்கணிக்கிறோம். அதே காரணத்துக்காக திமுகநீதிமன்றம் சென்றுள்ளது. தேர்தல் கமிஷனின் எல்லா முடிவுகளையும் நாங்கள் எதிர்க்க மாட்டோம். தவறுசெய்யும்போது தான் எதிர்ப்போம்.
ஆண்டிப்பட்டி தேர்தலைப் புறக்கணத்துள்ளதால், நாங்கள் திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ வாக்களிக்க மாட்டோம்.
நான் திமுக சார்புடையவன் என்பது அதிமுக செய்யும் விஷமப் பிரச்சாரம். நான் எப்போதும் திராவிடக் கட்சிகளைஎதிர்க்கிறேன். அக்கட்சிகளால் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய முடியாது என்று இளங்கோவன் கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications