கொல்கத்தா தாக்குதல்: மேலும் ஒரு போலீஸ் சாவு
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை5ஆக உயர்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் 4 போலீசார் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்து, மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு போலீஸ் இன்று காலை மருத்துவமனையில் பலியானார்.
இதற்கிடையே இச்சம்பவம் குறித்தும் இதுதொடர்பாக நடந்து வரும் விசாரணைகள் குறித்தும் உயர் மட்ட போலீஸ்அதிகாரிகளின் கூட்டம் இன்று கொல்கத்தாவில் நடந்தது.
விசாரணையில் கொல்கத்தா போலீசாருக்கு உதவுவதற்காக நாளை டெல்லி போலீசார் வரவுள்ளது குறித்தும்இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications