ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டிய முஷாரப்
இஸ்லாமாபாத்:
ராணுவத் தளபதிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யப் போவதாகபாகிஸ்தான் அதிபரும் ராணுவ ஆட்சியாளருமான பர்வேஸ் முஷாரப் மிரட்டிய செய்தி வெளியாகியுள்ளது.
அதில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் சில பகுதிகளை நீக்க வேண்டும் என்றும் ராணுவத் தளபதிகள்முஷாரப்பை வற்புறுத்தினர்.
இதனால் கோபமடைந்த முஷாரப், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக மிரட்டினார். இதையடுத்துராணுவ தளபதிகள் பின்வாங்கி விட்டனர்.
ஆனாலும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளதாகக்கூறப்படுகிறது.
காஷ்மீர் பிரச்சனையிலிருந்து அனைத்துப் பிரச்சனைகளிலும் இந்தியாவுடன் மோதல் போக்கைத்தான்கடைப்பிடிக்க வேண்டும் என்று ராணுவ தளபதிகள் விரும்புகின்றனர்.
அதன் அடிப்படையில்தான் முஷாரப் பேச்சின் சில பகுதிகளை நீக்குவதற்கு ராணுவத் தளபதிகள்முயற்சித்துள்ளனர்.
ராணுவத்தினரை சந்திக்கும் முஷாரப்:
இதற்கிடையே இன்று ராவல்பிண்டி செல்லும் முஷாரப், அங்குள்ள ராணுவத்தினரை நேரடியாகச் சந்தித்துஅப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரடியாகப் பார்வையிடவுள்ளார்.
கடந்த வாரம்தான் இதுபோல் எல்லைப் பகுதிக்கு வந்த முஷாரப், அங்குள்ள ராணுவத்தினரைச் சந்தித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
எல்லையிலிருந்து இந்தியப் படைகள் வாபஸ் பெறாத வரை நாங்களும் எங்கள் படைகளை வாபஸ் பெறப்போவதில்லை என்று ஏற்கனவே முஷாரப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications