ஸ்டாலின் மகனுக்கு பிப். 25ல் திருமணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், சென்னை மேயர் முக.ஸ்டாலினின் மகனுமான உதயநிதியின் காதல் திருமணம் பிப்ரவரி 25ம்தேதி சென்னையில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடக்கிறது.
ஸ்டாலினின் ஒரே மகன் உதயநிதி. இவருக்கும் காரைக்குடியைச் சேர்ந்த ராமசாமி செட்டியார் மகள் கிருத்திகாவுக்கும் இடையே காதல்ஏற்பட்டது. பெரியோர்களின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 29ம் தேதி சென்னையில்திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணம் அண்ணா அறிவாலய வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் நடக்கிறது. அன்பழகன் திருமணத்திற்குத்தலைமையேற்று தாலி எடுத்துக் கொடுக்கிறார். திருமண அழைப்பிதழில் கருணாநிதி கைப்பட எழுதிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications