விரைவில் அதிமுகவில் இணைகிறார் கண்ணப்பன்
சென்னை:
மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கண்ணப்பன் தன்னுடைய கட்சியைக்கலைத்துவிட்டு மீண்டும் அதிமுகவில் விரைவில் சேரவுள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்த கண்ணப்பன், பின்னர் கடந்த சிலஆண்டுகளுக்கு முன் அதிமுகவிலிருந்து விலகினார்.
பிறகு மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியை கண்ணப்பன் தொடங்கினார். கடந்த சட்டசபைத் தேர்தலில்இக்கட்சியினர் பல இடங்களில் போட்டியிட்டனர்.
தற்போது மீண்டும் அதிமுகவிலேயே சேரவேண்டும் என்று மக்கள் தமிழ் தேசம் கட்சி நிர்வாகிகளும்தொண்டர்களும் விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட வாரியாக அக்கட்சித் தொண்டர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.பெரும்பாலானவர்கள் மீண்டும் அதிமுகவில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து வரும் 8ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள மக்கள் தமிழ் தேசம் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக்கூட்டத்தில், அதிமுகவுடன் இணைவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
பின்னர் முடிந்தால் அன்றைய தினமே அதிமுகவுடன் மக்கள் தமிழ் தேசம் கட்சியை இணைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications