நெற்றிக்கண்ணில் பிரகாஷின் ஆபாசப் படங்கள்: இதழ்களை பறிமுதல் செய்ய உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டாக்டர் பிரகாஷ் இன்டர்நெட்டில் வெளியிட்ட ஆபாசப் படங்களை அப்படியே பத்திரிக்கையில் வெளியிட்டநெற்றிக்கண் வார இதழைப் பறிமுதல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மகளிர் அமைப்பு ஒன்று வழக்குத் தாக்கல் செய்திருந்தது. அதில், பிரகாஷ் எடுத்தபுகைப்படங்களை அப்படியே கொஞ்சமும் மாற்றம் செய்யாமல் அப்படியே நெற்றிக்கண் வெளியிட்டுள்ளது.
இது போன்ற ஆபாசப் படங்களை பத்திரிக்கையில் வெளியிடுவது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது.எனவே அந்தப் பத்திரிக்கையில் பிப்ரவரி 1ம் தேதி இதழ்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று மகளிர்அமைப்பு கோரியிருந்தது.
இதை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி சுப்புலட்சுமி ஆகியோர் பிபிரவரி 1ம் தேதியிட்டநெற்றிக்கண் இதழ்களைப் பறிமுதல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications