ஆண்டிப்பட்டி: அடையாள அட்டை இருந்தால் தான் ஓட்டு போட முடியும்
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள வாக்காளர்கள் வாக்குப் பதிவின்போது கண்டிப்பாக வாக்காளர் அடையாள அட்டையைக்கொண்டு வர வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள், தாங்கள் அந்தத்தொகுதியின் வாக்காளர்தான் என்பதை நிரூபிக்கும் விதமான ஏதாவது ஆவணம் ஒன்றை வாக்குச் சாவடி அதிகாரியிடம்சமர்ப்பித்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டைகள், வருமான வரி கட்டியதற்கான அட்டைகள்,ரேஷன் கார்டு, மாணவர் அடையாள அட்டை, பஸ் பாஸ், ரயில்வே பாஸ், உடல் ஊனற்றோருக்கு வழங்கப்படும் பாஸ்கள்உள்ளிட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications