பா.ஜ.க.-எம்.ஜி.ஆர். அதிமுக இணைப்பு வேஸ்ட் என்கிறார் இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்.ஜி.ஆர். அதிமுக கட்சி பா.ஜ.கவில் இணைவதால் தமிழகத்தில் எந்தவிதமான அரசியல் மாற்றமும் வந்துவிடப்போவதில்லை என காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
ராஜ் டிவிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில்,
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக பா.ஜ.கவை ஆதரித்தும் கூட அக் கட்சியால் இங்கு வேர்ஊன்ற முடியவில்லை. இனிமேலும் அந்தக் கட்சி இங்கே வலுப் பெறவே முடியாது.
திருநாவுக்கரசரின் எதிர்கால அரசியல் வாழ்வுக்குக் கூட இந்த இணைப்பு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை.அவர் எடுத்திருக்கும் மிகத் தவறான அரசியல் முடிவு இது என்றார் இளங்கோவன்.
More From
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications