லண்டன் ஹோட்டல் வழக்கு: பிப். 6ல் விசாரணை துவங்குகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலலிதா லண்டனில் ஹோட்டல் வாங்கியது தொடர்பான வழக்கின் விசாரணை சென்னை தனி நீதிமன்றத்தில் பிப்ரவரி 6ம் தேதிதொடங்குகிறது.
லண்டனில் ஹோட்டல் வாங்கியதில் ஜெயலலிதாவும், தினகரனும் ரூ. 43 கோடி அளவுக்கு மோசடி
செய்துள்ளதாக கூறி திமுக ஆட்சிக்காலத்தில் இவர்கள் மீது சென்னை முதலாவது செஷன்ஸ் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.
ஆனால், இந்த வழக்கை முதலாவது தனி நீதிமன்றம் விசாக்க வேண்டும் என்று கடந்த 10ம்
தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கு முதலாவது தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
முதலாவது தனி நீதிமன்றத்தில் லண்டன் ஹோட்டல் வழக்கு வருகிற 6ம் தேதி துவங்குகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தனிநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications