விபத்திலிருந்து தப்பினார் அதிமுக எம்.எல்.ஏ.
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சுப்பையா பாண்டியன் சாலை விபத்திலிருந்து உயிர்தப்பினார்.
சுப்பையா பாண்டியன் தனது காரில் மதுரையிலிருந்து, கடையநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார். அவரது காரை சின்னமுத்துஎன்பவர் ஓட்டிச் சென்றார். கார் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம் என்ற இடத்தில் குறுகிய சாலையில் சென்றபோது எதிரில் வந்த பஸ்மீது மோதும் நிலை உருவானது.
இதையடுத்து பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக காரை, அவசரமாக சாலையை விட்டு கீனே இறக்கினார் டிவைர் சின்னமுத்து.அப்போது சாலையோரம் இருந்த கல் மீது கார் பயங்கரமாக மோதி நின்றது.
இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. ஆனால் எம்.எல்.ஏவும், டிரைவரும் காயமின்றித் தப்பிவிட்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications