தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை தடுப்பேன்: ரணில்
கொழும்பு:
வட இலங்கைப் பகுதியில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும் அடக்குமுறைகளையும் தடுக்கநடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.
மீன் பிடிக்க நடுக்கடலுக்குச் செல்லவும் நீண்ட நேரம் மீன் பிடிக்கவும் யாழ்பாண மீனவர்களுக்கு பல ஆண்டுகளாகஅனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதில் சில சலுகைகளை ரணில் அரசு அறிவித்துள்ளபோதிலும் மேலும்சலுகைகள் கோருகின்றனர் மீனவர்கள்.
அதே போல கொழும்பு உள்ளிட்ட இடங்களில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களும் தங்கள் மீதானஅடக்குமுறைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பேச்சுவார்த்தை மூலம் இனப் பிரச்சனையைத் தீர்க்க தீவிரம் காட்டி வரும் ரணில் விக்கிரமசிங்கே தமிழர்கள்வசிக்கும் பகுதிகளில் இருந்த பொருளாதாரத் தடைகளை நீக்கினார். மேலும் தமிழர் பகுதிகளுக்கு உணவு கொண்டுஇருந்த கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் கொழும்புவில் முன்னாள் அமைச்சர் எ.சி.எஸ். ஹமீத் நினைவு நாள் விழாவில் பேசிய அவர் அவர்கூறுகையில்,
வன்னி பகுதிக்கு உணவு கொண்டு செல்ல அனுமதித்து வருகிறோம். மேலும் உணவுப் பொருள்கள் அங்குஅனுப்பப்படும். சில பகுதிகளுக்கு போதுமான உணவுப் பொருள்கள் போய்ச் சேரவில்லை. தமிழர்களுக்கு எதிரானஅனைத்து அடக்குமுறைகளையும் படிப்படியாகப் போக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications