கிராமத்துக்குள் நுழைந்த வீரப்பனின் கூட்டாளி
அந்தியூர்:
வீரப்பனுக்குத் தேவையான பலசரக்குப் பொருள்கள் வாங்க அவனது கூட்டாளி ஒருவன் மாதேஸ்வரன் மலைப்பகுதி கிராமத்துக்குள் நுழைந்ததாக தகவல் வந்ததையடுத்து அவனைப் பிடிக்க தீவிர முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மதேஸ்வரன் மலைப் பகுதியை அதிரடிப் படை சுற்றி வளைத்து அவனுக்கு உணவு செல்லும் வழியையும்அடைத்துவிட்டனர். இதனால், உணவுப் பொருள்கள் இல்லாமல் தவித்து வருகிறது வீரப்பன் கும்பல்.
இந் நிலையில் அவனுக்கு உணவு வாங்கிச் செல்ல அவனது கூட்டாளிகளில் ஒருவன் மலையோர கிராமத்துக்குவந்துள்ளதாக தகவல் பரவியதையடுத்து அதிரடிப் படையினர் அங்கு விரைந்தனர்.
பல கிராமங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கிராமங்களில் அதிக அளவிலான போலீஸ்இன்பார்மர்களையும் நிறுத்தி வைத்துள்ளது அதிரடிப்படை.
மேலும் சமீபத்தில் பிடிபட்ட வீரப்பனின் நெருங்கிய உறவினரான சின்னப்பொன்னனும் வீரப்பன் மறைவிடங்ள்குறித்து பல தகவல்களை வழங்கியுள்ளார். இதையடுத்து அவரை காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்றுள்ளதுஅதிரடிப் படை.
அங்கு அவன் காட்டும் இடங்களில் எல்லாம் அதிரடிச் சோதனையில் அதிரடிப் படை ஈடுபட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications