For Quick Alerts
For Daily Alerts
Just In
தேறி வருகிறார் எஸ்.எஸ். சந்திரன்
சென்னை:
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் எஸ்.எஸ். சந்திரன் உடல் நலம்தேறி வருகிறார்.
அதிமுக எம்.பியும், நடிகருமான எஸ்.எஸ்.சந்திரன், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை விஜயாமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேரில் சென்று பார்த்து உடல் நலம் விசாரித்தார்.
தற்போது எஸ்.எஸ்.சந்திரன் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Sunday, February 3, 2002, 5:30 [IST]