தாராபுரம் அருகே வேன்-லாரி மோதலில் 2 பேர் பலி
தாராபுரம்:
கறிக்கோழி ஏற்றி வந்த டெம்போ வேனின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் ஒரு தனியார் கோழிப்பண்ணை உள்ளது. இந்தப் பண்ணையிலிருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை கறிக்கோழிகளை ஏற்றிக் கொண்டு டெம்போ வேன் ஒன்று அறந்தாங்கிக்கு சென்றுகொண்டிருந்தது.
வேன் தாராபுரம் அமராவதிப் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, கோவையிலிருந்து தூத்துக்குடிச் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று மோதியது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் ஆறுமுகம் மற்றும் சுமை தூக்கும் கூலி ஆள் மணி ஆகியோர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தாராபுரம் அரசு மருத்துவனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் 1000க்கும் மேற்பட்ட கோழிகள் இந்த விபத்தில் நசுங்கி இறந்துள்ளன. இந்த விபத்துக் குறித்து போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications