கடத்தப்பட்ட அமெரிக்க நிருபரின் மனைவி உருக்கம்
கராச்சி:
கடத்தப்பட்ட அமெரிக்க நிருபரான டேனியல் பேர்லை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று அவருடைய மனைவி மரியான் பேர்ல் தீவிரவாதிகளிடம் உருக்கமான வேண்டுகோளைவிடுத்துள்ளார்.
தன்னுடைய கணவரை ஒரு அமெரிக்கராக நினைக்காமல் ஒரு சாதாரண மனிதனாக நினைத்து அவரை விடுவிக்கவேண்டும் என்று கர்ப்பிணியான மரியான் தீவிரவாதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தன்னுடைய கணவர் அனைவரிடத்திலும் அன்பு செலுத்தும் ஒரு நல்ல மனிதர் என்று பாகிஸ்தான் மக்களிடம்மரியான் உருக்கத்துடன் கூறியுள்ளார்.
டேனியலை அமெரிக்காவின் உளவாளி என்றோ இஸ்ரேலின் உளவாளி என்றோ கூறுவது தவறு என்றும் மரியான்உறுதியுடன் கூறுகிறார்.
தன்னுடைய கணவரை இழந்து தான் மிகவும் துன்பப்படுவதாகவும் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளகடத்தல்காரர்கள் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே டேனியலைப் பாகிஸ்தான் போலீசார் வெகு தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
டேனியலைக் கொன்று அவருடைய உடலை கராச்சியில் உள்ள ஒரு கல்லறையில் வீசியிருப்பதாகத் தீவிரவாதிகள்கொடுத்த தகவலையடுத்து, அங்குள்ள அனைத்துக் கல்லறைகளையும் போலீசார் தேடிப் பார்த்துவிட்டனர்.
ஆனால் அவருடைய உடல் எங்கும் காணப்படவில்லை. இதனால் டேனியல் இன்னும் உயிருடன் இருப்பதாகவேநம்பப்படுகிறது.
இதற்கிடையே டேனியலைப் பணயக் கைதியாக வைத்துள்ளதாகக் கூறி பணம் கேட்ட ஒருவரைப் பாகிஸ்தான்போலீசார் கைது செய்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications