இந்தியாவில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரான இகோர் இவானோவ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வந்துள்ளார்.
மேலும் பல பாதுகாப்பு தொடர்பான ஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்குவது சம்பந்தமாக பாதுகாப்புத்துறைஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசுடன் இவானோவ் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்தும் இந்தியஅமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இவானோவ் பேசவுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடனும் இவானோவ் இன்று மாலை முக்கியப் பேச்சுவார்த்தைநடத்தவுள்ளார்.












Click it and Unblock the Notifications