தபால் நிலையத்தில் பாஸ்போர்ட்: பூங்கா நகரிலும் அறிமுகம்
சென்னை:
சென்னை பூங்காநகர் தலைமை தபால் நிலையத்தில் விரைவு பாஸ்போர்ட் மையம் இன்று தொடங்கப்பட்டது.
சென்னையில் ஏற்கனவே 6 தலைமை தபால் நிலையங்களில் விரைவு பாஸ்போர்ட் மையங்கள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் இன்று பூங்காநகர் தலைமை தபால் நிலையத்தில் இந்த மையம் இன்று திறக்கப்பட்டது.
இந்த விரைவு பாஸ்போர்ட் மையத்தை விரைவுத் தபால் நிலையமும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும்இணைந்து தொடங்கியுள்ளன. இந்த வார இறுதிக்குள் சென்னையில் இன்னும் 6 தபால் நிலையங்களில் இந்தமுகாம் தொடங்கப்படுவதாக உள்ளது.
இந்த விழாவில் கலந்துக் கொண்ட தமிழ்நாடு விரைவு தபால் தலைமை இயக்குநர் வத்சலா ரகு நிருபர்களிடம்கூறியதாவது:
இனி பொது மக்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சென்று பெரிய க்யூவில் நிற்கும் சிரமம் இல்லை.
இங்கேயே பாஸ்போர்ட்டுக்கான அப்ளிகேஷன் வழங்கப்படும். இங்குள்ள ஊழியர்களே இந்த அப்ளிகேஷனைநிரப்ப உதவி செய்வர். பிறகு இந்த அப்ளிகேஷனகள் கம்ப்யூட்டர் நெட்வொர்க் மூலம் பாஸ்போர்ட்அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
பிறகு பாஸ்போர்ட் பொது மக்களுக்கு வீடு தேடி விரைவு தபால் மூலம் அனுப்பப்படும். இதற்காக ரூ.100 கட்டணம்அதிகப்படியாக வசூலிக்கப்படும் என்று வத்சலா கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications