துருக்கியில் பூகம்பம்: 45 பேர் பலி
போல்வாடின்:
துருக்கி நாட்டின் மேற்குபகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட பூகம்பத்தால் 45 பேர் பலியாகினர்.200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பூகம்பத்தால் பீதியடைந்த மக்கள் ஜன்னல் வழியாகவும், பால்கனி வழியாகவும் பயந்து குதித்தனர். இதையடுத்துஇதுவரை 45 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 150க்கும் மேற்பட்ட கட்டடங்கள் பாதிப்படைந்துள்ளன.போல்வாடினுக்கு அருகில் உள்ள சுல்தான்டாஹி என்ற பகுதியில் இடிபாடுகளுக்கிடையே 11 பேர்மாட்டியிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
இந்த பூகம்பத்தால் 100 தொழிற்கூடங்கள், பல மசூதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று விடுமுறை என்பதால் இந்தபகுதிகளில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கட்டுமானத்துறை அமைச்சர் அப்துல் காதிர்அக்கான் கூறினார்.
இந்த பூகம்பத்தால், மின்சாரம், தொலைபேசி தொடர்பு ஆகியவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதே துருக்கியில் கடந்த 1999ம் ஆண்டு ஏற்பட்ட 2 பூகம்பங்களால் 20,000 பேர் வரை பலியானார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications