வீரப்பன் விவகாரம்: அதிரடிப் படை தலைவர்கள் ஆலோசனை
மேட்டூர்:
கர்நாடக அதிரடிப்படைத் தலைவரான கெம்பையாவும் தமிழக அதிரடிப்படைத் தலைவர் வால்டர் தேவாரமும்வீரப்பனைப் பிடிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து 2 மணி நேரம் சந்தித்து பேசினர்.
வீரப்பனைப் பிடிப்பதற்காக மாதேஸ்வரன் மலை, பாலாறு சோதனை சாவடி, வீரப்பனின் சொந்த ஊரானகோபிநத்தம் ஆகிய இடங்களில் தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் வீரப்பனுக்கு உடைகள் தைத்துக் கொடுத்த சின்னபொன்னான் மற்றும் வீரப்பனுக்கு உணவுப்பொருட்களைக் கொண்டு செல்லும் கொங்கரைப்பட்டியைச் சேர்ந்த ஒருவனையும் போலீசார் கைது செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.
அவர்களிடம் அதிரடிப்படையினர் வீரப்பன் காட்டுப் பகுதிக்குள் தங்கும் இடங்களைக் காட்டுமாறு கேட்டனர்.அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இதைத் தொடர்நது கர்நாடக அதிரடிப்படையினர் வீரப்பன் கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு காட்டுக்குள்புகுந்துள்ளனர்.
இந்நிலையில் மேட்டூர் வந்த கெம்பையா, அங்குள்ள அதிரடிப் படை முகாமில் தங்கியுள்ள தேவாரத்தை சந்தித்து 2மணி நேரம் பேசினார்.
அப்போது அவர்கள் இருவரும் வீரப்பனை பிடிப்பதில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் எனஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications