அமெரிக்க பட்ஜெட்: இந்திய ராணுவத்துக்கு ரூ.250 கோடி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
இந்தியாவுக்கு நிதியுதவி அளிப்பதற்காக அமெரிக்க பட்ஜெட்டில் ரூ.755 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வெளி நாடுகளுக்கு கடன் உதவி அளிப்பதற்கு மட்டும் ரூ.1,27,000 கோடி நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது.இதில் இந்தியாவுக்கு மட்டும் ரூ.755 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக இந்திய ராணுவத்திற்காக மட்டும் ரூ.250கோடியை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது. ஆனால் கடந்த பட்ஜெட்டில் இந்திய ராணுவத்துக்கு ரூ.35 கோடிமட்டும்தான் ஒதுக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்தியப் பொருளாதாரத்துக்காக ரூ.250 கோடியும், மீதித் தொகை குழந்தைகள் நலவாழ்வு, பெண்கள்முன்னேற்றம் மற்றும் பல திட்டங்களுக்கும் வழங்கப்படும்.
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு ரூ.1,520 கோடி நிதியை தன்னுடைய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது அமெரிக்கா.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications