மசூதிக்குள் புகுந்த 2 தீவிரவாதிகள் சரண்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீர் அருகில் மசூதிக்குள் புகுந்து கொண்டு பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் 2தீவிரவாதகள் சரணடைந்தனர்.
அவர்களைப் பிடிக்க நெருங்கிய பாதுகாப்புப் படை வீரர்கள் மீது மறைந்திருந்து கொண்டு துப்பாக்கியால்தீவிராவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதனால் கூடுதல் படை வரவழைக்கப்பட்டு பாதுகாப்பைப் பலப்படுத்தி விட்டு, கிராமத்துப் பெரியவர்களைமசூதிக்குள் அனுப்பி தீவிரவாதிகளை சரணடையச் செய்யுமாறு பாதுகாப்புப் படையினர் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் தீவிரவாதிகள் சரணடை மறுத்தனர். இதனால் மசூதியின் அடிப்படை வசதிகளான மின்சாரம், தண்ணீர்போன்றவை நிறுத்தப்பட்டன. ஆனாலும் தீவிரவாதிகள் தொடரந்து தாக்குதல் நடத்தினர்.
கடைசியில் நேற்று மாலை வேறு வழியில்லாமல் 2 தீவிரவாதிகளும் சரணடைந்தனர். தங்களிடமிருந்தஆயுதங்களையும் ராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications