என்னைக் கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது: கிருஷ்ணசாமி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
புதிய தமிழகம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிலர் ஒன்று சேர்ந்து என்னைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாகஅறிவித்திருப்பது செல்லாது என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மதுரையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிருபர்களிடம் கிருஷ்ணசாமி கூறியதாவது:
புதிய தமிழகம் கட்சியின் கொள்கைக்கு விரோதமாக நடந்து கொண்ட சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
அவர்கள் ஒன்று சேர்ந்து தற்போது என்னை நீக்குவதாக அறிவித்துள்ளது செல்லாது.
தமிழக அரசு ஊழியர்களின் போராட்ட அறிவிப்பில் நியாயம் உள்ளது. அவர்களது நியாயமான கோரிக்கைகளைமாநில அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
போராட்டம் துவங்குவதற்கு முன்பே பேச்சுவார்த்தை மூலம் உடன்பாட்டை எட்ட வேண்டும் என்றுகிருஷ்ணமூர்த்தி கூறினார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications