நோபல் விருதுக்கு புஷ், டோனி பெயர்கள் பரிந்துரை
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
2002ம் ஆண்டுக்கான நோபல் அமைதி விருதுக்காக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர்டோனி பிளேர் ஆகியோருடைய பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
உலகத்தில் தீவிரவாதத்தை ஒழிக்கப் பாடுபட்டு வருவதால் புஷ் மற்றும் பிளேர் ஆகியோரின் பெயர்கள் 2002ம்ஆண்டுக்கான நோபல் அமைதி விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இவர்களைத் தவிர நியூயார்க் முன்னாள் மேயர் ரூடி கிலியானி, அமெரிக்க வர்த்தக மையக் கட்டடம் கட்ட உதவியஇன்ஜினியர் கை டோஸோலி ஆகியோரும் நோபல் விருதுக்கான களத்தில் உள்ளனர்.
2002ம் ஆண்டுக்கான நோபல் விருது அக்டோபர் மாதம் வழங்கப்பட உள்ளது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications