ஆண்டிப்பட்டி தேர்தலை ஒத்திவைக்க கோரும் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரும் திமுக வேட்பாளரின் வழக்கு மீதானவிசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஆண்டிப்பட்டியில் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் முறைகேடுகள் நடந்திருப்பதால் அங்குஅறிவிக்கப்பட்டுள்ள இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி அதே தொகுதியில் போட்டியிடும்திமுக வேட்பாளரான வைகை சேகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் சரீன், இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று தேர்தல் கமிஷன் தன்னுடைய பதில் மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் மீது இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரித்த நீதிபதி மன்மோகன் சரீன், அடுத்தகட்டவிசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இவ்வழக்கை எதிர்த்து அத்தொகுதியின் அதிமுக வேட்பாளரான ஜெயலலிதாவின் சார்பிலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications