விழுப்புரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 200 விவசாயிகள் கைது
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 200 கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் பெரிய செவலையில் உளளது செங்கல்வராயன் சர்க்கரை ஆலை. இங்கு விவசாயிகள்கரும்பை விற்று வந்தனர். 1 டன் கரும்புக்கு ரூ.1,000 கொடுக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் பெரிய செவலை கூட்ரோடு அருகே 200 விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 1 டன்கரும்புக்கு ரூ.1,000 மற்றும் கரும்பு வெட்டுவதற்கு முன் ரூ.5,000 முன் பணம் வழங்குமாறு தமிழக அரசுக்குகோரிக்கை விடுத்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் 200விவசாயிகளை கைது செய்தனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications