தங்கம் விலை கிடுகிடு உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் தங்கத்தின் விலை இன்று (புதன்கிழமை) கிடுகிடுவென்று உயர்ந்தது.
கடந்த 1ம் தேதி ரூ.4,735ஆக இருந்த 10 கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.4,980ஐத் தொட்டது.
அதேபோல் 22 காரட் தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. கடந்த 1ம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலைரூ.434ஆக இருந்தது. இது தற்போது ரூ.457ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச மார்க்கெட்டில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால்தான் இங்கும் இந்த விலையேற்றம் என்றுசென்னை தங்க, வைர வியாபாரிகள் சங்கம் கூறியுள்ளது.
மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருவதாலும்தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications