தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி மத்திய பணிக்கு திடீர் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சமூக சீரமைப்புத் துறை செயலாளராக இருந்த பூர்ணலிங்கம் மத்தியஅரசு பணிக்கு மாற்றப்பட்டார்.
திமுக ஆட்சிக் காலத்தில் மின்துறை செயலாளராக இருந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர் சமூக சீரமைப்புத்துறை செயலாளராக மாற்றப்பட்டார்.
இந்நிலையில் தற்போது பூர்ணலிங்கம் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மத்திய மின்சாரத் துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக பூர்ணலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications