கண்ணி வெடி அகற்றும் பணியில் புலிகள், ராணுவம்
கொழும்பு:
இலங்கை ராணுவத்தினரும், விடுதலைப்புலிகளும் வடக்கு வன்னிப் பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் புலிகளின் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து வந்து பொருளாதாரத் தடையையும் இலங்கை அரசுநீக்கியுள்ளது.
இந்நிலையில் உணவுப்பொருட்கள் தடையின்றி செல்வதற்காக இலங்கை ராணுவத்தின் ஆக்கிரமிப்பு மற்றும்புலிகளின் ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கான சாலைகளைத் திறந்து விட அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து வவுவினியாவின் வடக்குப் பகுதியில் 10 கி.மீ. தூரத்துக்கு கண்ணி வெடிகளை அகற்றும் பணியில்இன்று (புதன்கிழமை) இலங்கை ராணுவத்தினரும், புலிகளும் கூட்டாக ஈடுபட்டுள்ளனர்.
நாளை காலை உயிலன்குளம் என்ற இடத்தில் வவுனியாவிலிருந்து, மன்னார் செல்லும் சாலையிலும் இந்தப் பணிநடைபெறும் என்று செய்தி தொடர்பாளர் அர்ஜூனா ராணவானா கூறினார்.
மேலும் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள கண்டி, யாழ்ப்பாண சாலைகளும் பொருட்கள் கொண்டுசெல்வதற்காக திறந்து விடப்பட உள்ளன.
மேலும் வடக்குப் பகுதிகளில் மீனவர்கள், அதிக நேரம் மீன் பிடிக்கவும், அதிக தூரத்திற்கு சென்று மீன் பிடிக்கவும்உள்ள தடைகளை நீக்கவும் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications