பின் லேடன் கொல்லப்பட்டனா? - அமெரிக்கா மெளனம்
வாஷிங்டன்:
சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின் லேடன் சமீபத்தில் நடத்தப்பட்ட குண்டு வீச்சுத் தாக்குலில் கொல்லப்பட்டதாகவந்த தகவல்கள் குறித்து பதிலளிக்க அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
தோரா போரா மலைப் பகுதிகளில் அமெரிக்க விமானங்கள் நடத்திய பலத்த குண்டு வீச்சு காரணமாக அங்கிருந்துதப்பித்த பின் லேடன் உள்ளிட்ட அல்-கொய்தா தீவிரவாதிகள், ஜாவார் குகைப் பகுதிக்குத் தப்பி அங்குஒளிந்திருந்ததாக சி.பி.எஸ். செய்தி நிறுவனம் கூறியது.
இந்த ஜாவார் குகைப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் பின் லேடன்உள்ளிட்ட சில அல்-கொய்தா தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையோ சி.ஐ.ஏ. உளவுத் துறையோ இதுகுறித்து வாய் திறக்க மறுக்கின்றன.
இதுகுறித்து நாங்கள் எதுவும் இப்போதைக்குக் கூற இயலாது என்று சி.ஐ.ஏ. செய்தித் தொடர்பாளர் ஒருவர்கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications