நாகர்கோவிலில் பஸ் ஊழியர்கள் போராட்டம்
நாகர்கோவில்:
பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி, நாகர்கோவிலில் போக்குவரத்துத்தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு போனஸ் மறுக்கப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்துதொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானபணியாளர்களை அரசு நீக்கியது.
இந்நிலையில் நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனை முன்பு போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களதுகுடும்பங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை வேலையில் திரும்பவும் சேர்க்கவேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளத்தை அரசு வழங்காமல் இருந்து வருகிறது. இந்தசம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தின்போதுவலியுறுத்தப்பட்டன.
இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட போக்குவரத்துப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications