காவிரி பிரச்சனை: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய கர்நாடகம் மனு
டெல்லி:
காவிரியில் தண்ணீர் விடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
காவிரி நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விடுவது குறித்து தமிழகம், கர்நாடகாவுக்கு இடையே பல வருடங்களாகபிரச்சனை இருந்து வருகிறது. இது குறித்து காவிரி நடுவர் மன்றம் விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில்கூறப்பட்டிருப்பதாவது:
கர்நாடகம் ஆண்டு தோறும் 205 டி.எம்.சி. காவிரி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு விட வேண்டும் என்று நடுவர் மன்றம்உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது.
எனவே காவிரியில் தண்ணீர் விடும்படி கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில்கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பதில் மனுத் தாக்கல் செய்யும்படி கர்நாடகத்துக்குஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி கர்நாடகம் நேற்று (வியாழக்கிழமை) பதில் மனுத் தாக்கல் செய்தது.
தமிழ்நாட்டுக்கு கடந்த ஜூன் முதல் ஜனவரி வரை 256 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. செப்டம்பர்,அக்டோபர் மாதங்களில் கூடுதலாக 1 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு தாக்கல்செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு அந்த மனுவில் கூறியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications