தங்கம் விலை ஒரே நாளில் ரூ.40 உயர்வு
சென்னை:
சென்னையில் தங்கத்தின் விலை இன்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் ஒரு பவுனுக்கு ரூ.40 அதிகரித்தது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 22 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.இதன்படி ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,744 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.3,704 ஆக இருந்தது. கடந்த 4 தினங்களில் மட்டும் ஒரு பவுன் தங்கத்தின்விலை ரூ.232 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தங்கத்தின் விலை உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச மார்க்கெட்டில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால்தான் இங்கும் இந்த விலையேற்றம்ஏற்பட்டுள்ளதாக சென்னை தங்க, வைர வியாபாரிகள் சங்கம் கூறியுள்ளது.
மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருவதாலும்தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications