தமிழகத்தில் விரைவில் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை
சென்னை:
தமிழகத்தில் விரைவில் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை அறிமமுகப்படுத்தப்படும் என்று மாநில தகவல்தொழில்நுட்பத்துறை செயலாளர் விவேக் ஹரிநாராயணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இந்திய, ஆஸ்திரேலிய வர்த்தக கூட்டமைப்பின் சார்பாக நடந்த தகவல் தொழில்நுட்பக்கருத்தரங்கைத் துவக்கி வைத்து ஹரிநாராயணன் பேசுகையில்,
தமிழகத்தில் விரைவில் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும். இத்துறையில்இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் இதில்அறிகப்படுத்தப்படும்.
கம்ப்யூட்டர் துறையிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் முன்னேறிய மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்.தற்போது இந்தியாவிலேயே கம்ப்யூட்டர் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம், கர்நாடகம் விளங்குகின்றன.
இந்தியாவில் 1,10,000 கம்ப்யூட்டர் சாப்ட்வேர் வல்லுனர்கள் உள்ளனர். உலக அளவில் உற்பத்தி செய்யப்படும்சாப்ட்வேர்களில் இந்தியாவின் பங்கு 30 சதவீதமாகும். இந்தியாவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் 74 சதவீதநிறுவனங்கள் சாப்ட்வேர் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளன என்று ஹரிநாராயணன் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications