அயோத்தியில் சர்ச்சையற்ற நிலத்தை ஒப்படைக்க ஜெயேந்திர சுவாமிகள் வேண்டுகோள்
காஞ்சிபுரம்:
அயோத்தியில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட 47 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க வேண்டுமென்று மத்திய அரசைவலியுறுத்துவோம் என்று காஞ்சி மடாதிபதியான ஜெயேந்திர சுவாமிகள் கூறினார்.
காஞ்சிபுரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜெயேந்திர சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மொத்தமுள்ள 67 ஏக்கர் நிலத்தில் 20 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாகஉள்ளது.
இந்ந 20 ஏக்கர் நிலம் குறித்து உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கிறதோ அதை அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதுவரை அனைவரும் காத்திருக்கவும் வேண்டும்.
ஆனால் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட மீதமுள்ள 47 ஏக்கர் நிலத்தை மார்ச் 12ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்என்று மத்திய அரசை வற்புறுத்துவோம் என்றார் ஜெயேந்திர சுவாமிகள்.
முன்னதாக தமிழக முஸ்லீம் லீக் தலைவரான எஸ். ஷேக் தாவூத் தலைமையிலான குழுவினர் ஜெயேந்திரசுவாமிகளைச் சந்தித்து இதுகுறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது விஜயேந்திர சுவாமிகளும் அவர்களுடன்இருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications