மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு
தஞ்சாவூர்:
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக வேளாண்மைத்துறை அமைச்சர் ஜீவானந்தம் கூறியுள்ளார்.
சமீபத்தில் பெய்த கன மழையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் உட்பட காவிரி டெல்டா பகுதிகளில்லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும்வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் ஜீவானந்தம் தஞ்சாவூரில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போதுஅவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
ஆனால் தேர்தல் விதிமுறைப்படி புதிதாக எந்த நலத் திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது என்று சட்டம் உள்ளது.அதனால் தான் தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று ஜீவானந்தம்கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications