ஆண்டிப்பட்டியில் பிரசாரத்தை முடித்தார் பன்னீர்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் 3 நாட்கள் மேற்கொண்டிருந்த தீவிரப் பிரசாரத்தை நேற்று (வியாழக்கிழமை) இரவு 11மணியுடன் முடித்துக் கொண்டார் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம்.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஆதரித்து பன்னீர்செல்வம் கடந்த 3நிாட்களாக ஆண்டிப்பட்டி தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
பன்னீர்செல்வத்தின் பிரசாரம் வியாழக்கிழமை இரவு 11 மணியுடன் முடிவடைந்தது. பிரசாரத்தை முடிந்ததும் அவர்இரவு மதுரை சென்று தங்கினார். பின்னர் இன்று சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஆண்டிப்பட்டியில் மேற்கொண்டிருந்த பிரசாரத்திற்கு இடையே வியாழக்கிழமை காலை பெரியகுளம்சென்ற பன்னீர்செல்வம் அங்குள்ள தனது வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
அப்போது நெஞ்சுவலி காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போதுகுணமடைந்துள்ள அமைச்சர் தளவாய் சுந்தரம் பன்னீர்செல்வத்தை சென்று பார்த்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications